* பெட்ரோல் ஒக்டேன் 92: ரூ. 24 அதிகரித்து, புதிய விலை ரூ. 434 (லீற்றர்)
* பெட்ரோல் ஒக்டேன் 95: ரூ. 25 அதிகரித்து, புதிய விலை ரூ. 495 (லீற்றர்)
* அட்டோ டீசல்: ரூ. 15 அதிகரித்து, புதிய விலை ரூ. 407 (லீற்றர்)
* சுப்பர் டீசல்: ரூ. 20 அதிகரித்து, புதிய விலை ரூ. 478 (லீற்றர்)
* மண்ணெண்ணெய்: ரூ. 20 அதிகரித்து, புதிய விலை ரூ. 285 (லீற்றர்)
இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என சிபெட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
0 Comments