அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 62வது ஜனன தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அன்னாரின் உருவப்படத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.





















Post a Comment

0 Comments