மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று 24 ம் திகதி காலை அருட் தந்தை டொமினிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மஸ்கெலியா நிருபர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித சூசையப்பர் திருச்சுருப பவணி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து வாகன ஊர்தியில் வைத்து அங்கு இருந்து மக்கள் வழிபாட்டிற்காக பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நகர் ஊடாக பொலிஸ் நிலைய வழியாக எரிபொருள் நிரப்பும் நிலையம் வரை சென்று மீண்டும் மீண்டும் 2 ம் வீதியூடாக ஆலய வீதி வழியாக மீண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தை வந்தடையும்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவரும் புனித சூசையப்பரின் ஆசீர்வாதம் பெற்று கொள்ள அனைவரின் வருகையை அன்புடன் வரவேற்கிறது .
காலை.9.45 மணிக்கு திருவிழாவில் கலந்து கொள்ள வரும் விருந்தினர்கள் மற்றும் அதிதிகள் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
0 Comments